Tuesday, September 11, 2018

தேவையா

தமிழ் தெரிஞ்ச பொண்ணு மனைவியா இருந்தா, என் கவிதைகள் அவளுக்கு புரிஞ்சிருக்கும், ஊக்கப்படுத்தியிருப்பாள் என்று சும்மா விளையாட்டா சொன்னேன், மலையாளி மனைவியிடம்



மறுநாள் மதியம் மோர்க்குழம்பு உப்புச்சப்பில்லாமல்


No comments: