ஓநாய்களை எல்லாம் பிழைக்க தெரிந்தவர்களாகவும்
நேர்மையானவர்களை பிழைக்கத் தெரியாதவர்களாகவும்
சித்தரிக்கும் சமூகமே, புரிகிறது
உன் நரித்தனத்தை நியாயப்படுத்தவே இது என்று